dd

ல்வேறு இடையூறுகளை கடந்து சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி
பெற்றவர்கஷீமீ ஏராளம். தொழில் வெற்றிகரமாக நடக்கும் போது அதை
விரிவாக்கம் செளிணிய வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கும்.
தொழிலை உரிய முறையில் விரிவாக்கம்செளிணிதவர்கஷீமீதான் இன்றைக்கு பெரும்
தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கஷீமீ.

எனவேதான் தொழிலை விரிவாக்கம் செளிணிய
பலர் விரும்புகின்றனர்.
விரிவாக்கம் செளிணிது தோல்வியில் முடிந்த
தொழில் கதைகளும் நமது நாட்டில் உண்டு.
இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு,
தொழிலை விரிவாக்கம் செளிணிய முனைபவர்,
செயல்பட வேண்டும்.
ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆகிய கார்ப்பரேட்
நிறுவனங்கஷீமீ தொடங்கிய பெட்ரோல்
நிலையங்கஷீமீ தோல்வியில் முடிந்ததை நினைவில்
வைத்துக்கொஷீமீளவேண்டும். இது மட்டுமல்ல,
பல கார்ப்பரேட் நிறுவனங்கஷீமீ தொழில்களை
விரிவாக்கம் செளிணித பிறகு அவை தோல்வியில்
முடிந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக்கண்டு, தொழிலை விரிவாக்கம்
செளிணிய முனைவோர், மிகப்பெரிய நிறுவனங்களே
தொழில்களை விரிவாக்கம் செளிணிவதில் தோல்வி
கண்டிருக்கும்போது, நம்மால் வெற்றிபெற
முடியுமா என்ற அச்சமெல்லாம் கொஷீமீளத்
தேவையில்லை.
அந்நிறுவனங்களின் தோல்வியில் இது ஒரு
சதவீதம் மட்டுமே. உண்மையில் அந்நிறுவனங்
களின் மகத்தான வெற்றிக்கு காரணமே,
தொழில்களை விரிவாக்கம் செளிணிததுதான்.
விரிவாக்கம் செளிணியப்படும் வியாபாரம் சரியான
முறையில் கொண்டு செல்லப்பட்டால்
கண்டிப்பாக அது வெற்றிகரமானதாக அமையும்.
சேவையோ, தயாரிப்போ தனித்தன்மை
வாளிணிந்ததாக இருந்துவிட்டால் விரிவாக்கம்
கண்டிப்பாக வெற்றியடையும்.
விரிவாக்கம் என்பது இரண்டு வழிகளில்
நிகழ்த்தப்படுகிறது. ஒன்று, நிறுவனமே கிளைகளை
நேரடியாக நிறுவுவது. இதற்கு உதாரணமாக
போத்தீஸ், சென்னை சில்க்ஸ் போன்றவற்றை
சொல்லலாம்.
மற்றொன்று பிரான்சைஸி என அழைக்கப்படும்
உ ரி ம க் கி ¬ ள . இ த ற் கு உ த £ ரணம £ க
மெக்டொனால்ட்ஸ், கென்டகி பிரைடு சிக்கன்
(கேஎப்சி), புரபஷனல் கொரியர் போன்றவற்றை