உழைப்பு அதிகளவில் இன்றி நமக்கு கிடைக்கும் நிரந்திர வருமானம்
பொதுவாக வருவாய் என்றால் பல வகைகளில் உண்டு. நாம் வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அப்படி இல்லையென்றால் நாம் ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாய் என பல வகைகளில் உண்டு. இப்படி வருவாய் பல வகைகளில் ஈட்டப்படலாம். அதில் ஒரு வகை தான் passive income .
நிரந்தர வருமானம் :
Passive income என்பது நம் உழைப்பு அதிகளவில் இன்றி நமக்கு கிடைக்கும் நிரந்திர வருமானம் ஆகும்
Crypto Industry உலகில் ஸ்டேக்கிங் முறையில் உயிர்ப்பற்ற வருமானத்தை(Passive income உருவாக்குதல்.
கிரிப்டோ கரன்சி மூலம் உயிர்ப்பற்ற வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழி ஸ்டேக்கிங்.