சொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்?

பலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான  வழிமுறைகள் தெரியாமல் பலர் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இங்கு  கூறப்போகும் ஆலோசனைகள் வழிகாட்டியாக இருக்கும்.