தொழில்துறை

ரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்

நீங்கள் விவசாயத் துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவரா???

முதலீடு செய்ய முடியாமல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டவரா???

கடினமாக உழைத்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களா???

ரூ .20000 க்கும் குறைவான முதலீடு போதும்!!!

இதில் எந்த பங்கில் நீங்கள் இருந்தாலும்  இப்போது எங்களை தொடர்பு கொள்ளவும்: WhatsApp Number +91-9444173392 

ஏற்கனவே 20 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்!!!

இப்போது எங்களை தொடர்பு கொள்ளவும்: WhatsApp Number +91-9444173392 

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு!

செப்டம்பர் மாதத்தில் நடைபெறும், உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த மாநாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களில் பலர்   நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

பணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்,  பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய, சொத்து ஜாமீன் கொடுக்க இயலாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் விதமாக, தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.  

தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு முக்கிய பங்குண்டு. இது 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது.

புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவாக்குவதற்கும், தொழில்களை நவீனமயமாக்குவதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், தொழிற்சாலைகளை சீரமைப்பதற்கும், மின்னுற்பத்தி சாதனங்களை வாங்குவதற்கும், நடைமுறை மூலதனம் பெறுவதற்கும் தொழில் முதலீட்டுக் கழகம் கடன் தந்து உதவுகிறது.