ஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு
நீங்கள் வேலைவாய்ப்பு பெற,
தொழில்வல்லுநர் மற்றும் முனைவோர் ஆவதற்கு
ஒரு பயிற்சி முகாம்
தொழில்: ஏர்கண்டிஷனிங் மெக்கானிக் (A/c Mechanic and Repair Training Course)
தகுதி: 10th வரை தேறிய தவறிய மற்றும் அதற்குமேல்
வயது: 18 முதல் 25 வரை
நேர்காணல் நாள் : 26.10.2019
பயிற்சி நாள்: 3 நாட்கள்!
பயிற்சி நேரம் :காலை 9.30 முதல் 1.00 வரை
முன்னுரிமை :வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் தாய்
அல்லது தந்தை அல்லது இருவரையுமே இழந்தோர்