சுய தொழில்

ஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு

நீங்கள் வேலைவாய்ப்பு பெற,

தொழில்வல்லுநர் மற்றும் முனைவோர் ஆவதற்கு

 

ஒரு பயிற்சி முகாம்

 

தொழில்: ஏர்கண்டிஷனிங் மெக்கானிக் (A/c Mechanic and Repair Training Course)

தகுதி: 10th வரை தேறிய தவறிய மற்றும் அதற்குமேல்

வயது: 18 முதல் 25 வரை

நேர்காணல் நாள் : 26.10.2019

பயிற்சி  நாள்: 3 நாட்கள்!

பயிற்சி நேரம் :காலை 9.30 முதல் 1.00 வரை

முன்னுரிமை :வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் தாய்

அல்லது தந்தை அல்லது இருவரையுமே இழந்தோர்

சுயதொழில் தொடங்க போகிறீர்களா?

நம்மிடம் உள்ள சிறிய தொகையை கொண்டு தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது.
மத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.
மின் மற்றும் மின்னணு பொருட்கள், தோல் சம்பந்தமான பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மருந்துப் பொருட்கள், சூரியசக்தி உபகரணங்கள், ஏற்றுமதி ஆபரணங்கள், மாசுகட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்கி அத்தொழில்களை ஊக்குவித்து வருகின்றன.